முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும்போது மணக்கணக்கு என்று ஒரு பாடம் இருந்தது. வாரம் இரண்டு அல்லது மூன்று பீரியட் நடைபெறும் இந்த வகுப்பில் கணக்குகளை எப்படி மனதளவில் பதித்து விடைகளை கண்டுபிடிப்பது என சொல்லி புரிய வைப்பார் ஆசிரியர்.
வாய்பாடுகளை மணப்பாடம் செய்து ஒப்புவிக்கச்செய்வார்கள். குறைந்த அளவு 16ம் வாய்பாடு வரை தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.
இருபது வரிகளில் அடுக்கப்பட்டுள்ள எண்களை, ஒவ்வொரு ஸ்தானங்களில் விரல் வைத்து மேலிருந்து கீழ் வரை நகர்த்தி வந்து கீழே கூட்டுத்தொகையை எழுதி பழக்கப்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் இப்போது............
No comments:
Post a Comment