அறிமுகம்

My photo
அனுப்பர்பாளையம் - திருப்பூர், தமிழ்நாடு, India

Monday, September 26, 2011

தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பத்திரிக்கைகளும் ரூ.650 க்கு ஆண்டுச்சந்தாவில் கிடைக்கிறது

Already I wrote about non receipt of Indian Express and Dinamani papers.


The below numbers as suggested by you 8807000216, 0421-2310272 were not picked up and hence writing this mail

In the last week I received "Times of India" paper instead of "Indian Express" for two days and instead of "Dinamani" I received "Dinamalar" on one day even with out any English paper. I think this is not the right way of putting papers.

Further I have talked to the person putting the papers, he told me that the paper boy may be missed out the same and he will correct it in future. Today while checking wiht the paper boy, he told that " I put the papers as advised by my owner"

I need a permanent solution on the above and need a clear explanation from you or from the management ot Indian express group.

Thanks and awaiting your reply at earliest.

Thanks and regards,

T.Thirumurthi

Mobile no.௯௯௪௩௯௭௬௨௧௧

கீழ் கீழ்க்கண்டவாறு ஒரு மெயில் எனக்கு வந்தது. இதனை நம்பி நானும் வாங்கி விட்டேன்.


From: meera . [mailto:meera28.express@gmail.com]
Sent: Saturday, August 06, 2011 6:43 PM
To: undisclosed-recipients:
Subject: DINAMANI and Indian Express in Offer price.

MEGA SAVER OFFER

PAY 650 RS & GET DINAMANI & INDIAN EXPRESS NEWS PAPERS FOR ONE YEAR, And save 1510 Rs. Per Annum.


Per day Expense for 2 papers is 1.80 Rs only.. To avail this bumper offer contact
+91-7708840645



அன்புடையீர்,

தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பத்திரிக்கைகளும் ரூ.650 க்கு ஆண்டுச்சந்தாவில் கிடைக்கிறது. இந்த அறிய வாய்ப்பு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும். ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சலுகையை தாங்கள் பெற விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

+91-7708840645


பின்குறிப்பு : ஏற்கனவே, இந்த சலுகையை புக் செய்தவர்கள், நாளிதழ் வரவில்லை போன்ற குறைபாடுகளுக்கு 8807000216, 0421-2310272 என்ற எங்களை தொடர்பு கொள்ளவும்.

Friday, February 25, 2011

மறந்து போன மணக்கணக்கு

முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும்போது மணக்கணக்கு என்று ஒரு பாடம் இருந்தது. வாரம் இரண்டு அல்லது மூன்று பீரியட் நடைபெறும் இந்த வகுப்பில் கணக்குகளை எப்படி மனதளவில் பதித்து விடைகளை கண்டுபிடிப்பது என சொல்லி புரிய வைப்பார் ஆசிரியர்.

வாய்பாடுகளை மணப்பாடம் செய்து ஒப்புவிக்கச்செய்வார்கள். குறைந்த அளவு 16ம் வாய்பாடு வரை தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.

இருபது வரிகளில் அடுக்கப்பட்டுள்ள எண்களை, ஒவ்வொரு ஸ்தானங்களில் விரல் வைத்து மேலிருந்து கீழ் வரை நகர்த்தி வந்து கீழே கூட்டுத்தொகையை எழுதி பழக்கப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் இப்போது............