அறிமுகம்

My photo
அனுப்பர்பாளையம் - திருப்பூர், தமிழ்நாடு, India

Saturday, September 26, 2015

வளர வளர வெட்டப்படும் மரங்கள் - கேட்பது யார்!!!!!!

அன்பர்களே,

மாதாந்திர பராமரிப்பு என்ற பெயரில் மாதம் ஒருமுறை வளர்ந்த மரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெட்டி சாய்க்கின்றனர்.

தடுப்பதற்கு வழி தெரியவில்லை!!!!!!!!!